தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
ஆகுங்காலத்து போகுங்காலத்து செல்வ நிலை!ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதேதென்னில்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே - போங்காலம்
காட்டானை யுண்ட கனியதுபோல் ஆகுமே
தாட்டாளன் தேடும் தனம்.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > வினை, செல்வம், தனம் > பாடல்: 38 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL