சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
55. செங்கோன்மைமைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்
சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > செங்கோன்மை > பாடல்: 55 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL