உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 2
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1016
The sacrificial pit is triangle-shaped; It is square shaped, pentagon shaped; And hexagon shaped, triangle upon triangle made; Other pits that blaze in fire, we later relate.
மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங் களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக் குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.