திருமந்திரம் | Thirumanthiram

தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 6. வயிரவி மந்திரம் > பாடல்: 1103

She the Goodly Lady
The Supreme Mistress of tapas all,
She the Manonmani,
Who by Her Glance of Grace
Dispells Mayaic darkness,
Gently stand and adore Her;
Having adored Her
Births no more shall yours be.

(இதன் பொருள் வெளிப்படை.)

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026