திருமந்திரம் | Thirumanthiram

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 6. வயிரவி மந்திரம் > பாடல்: 1104

She of shoulders slender as bamboo,
She of tresses laden with fragrant blossoms,
She adorns crescent moon for a jewel,
She of matted locks pure,
She holds the trident
She the Beautiful,
She in endearment,
In my heart constant stood.

[இதன் பொருள் வெளிப்படை.]

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026