தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியாய் நினைவதென் காரணம் அம்மையே. 98
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1252
My heart seeks Lord in love He the Sweet One is in seven worlds beyond, they say; That the reason why I adore Mother With flowers fragrant And heart in melting love.
ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.