திருமந்திரம் | Thirumanthiram

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே. 8

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 11. சாம்பவி மண்டலச் சக்கரம் > பாடல்: 1304

For those who bow low to Her,
Enemies none be,
None exalts in glee, over them,
No more will Karma be,
And its untoward manifestations too;
Obstacles too will be none
All things good daily flow
Cool as water you will be.

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026