நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3
திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 5. சரியை > பாடல்: 1445
Wander you through town and villa Seek Him through shrine and temple Sing of Him as "Siva, Siva, my Lord" And thus do you offer worship meek, And the Lord will make your heart His temple.