இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 29
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக