இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக