பாலை - தோழி கூற்று
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.
-ஓரம்போகியார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக