குறிஞ்சி - தலைவி கூற்று
செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழ லுகளு நாடன்
கல்லினும் வலியன் தோழி
வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே.
-கபிலர்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 187
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக