குறிஞ்சி - தலைவி கூற்று
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றினானே.
-கபிலர்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 208
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக