யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும்
ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப ஒலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றேங்குதுள்ளல்
நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே (22)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > பாவுக்குரிய அடியும் ஓசையும் > பாடல்: 22
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக