யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்
களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோல்
துளங்கிடை மாதே சுறமறி தென்னலத் தின்புலம்பென்
றுளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே (23)

யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > பாவுக்குரிய அடியும் ஓசையும் > பாடல்: 23

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 26, 2026