யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி முய்ச்செப்ப லோசைகுன்றா
தோரிரண்டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்
நேரிசை யாகு நெறிசுரி பூங்குழல் நேரிழையே (24)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > குறள்வெண்பா நேரிசை வெண்பா > பாடல்: 24
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக