யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
இன்றி நடப்பின· தின்னிசை துன்னும் அடிபலவாய்ச்
சென்று நிகழ்வ ப·றொடை யாஞ்சிறை வண்டினங்கள்
துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே (25)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > இன்னிசை வெண்பா, ப·றொடை வெண்பா > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக