யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக்
கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற
சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே (26)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி > பாடல்: 26
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக