111. விறலிக்கு எளிது! பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல். சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல். அளிதோ தானே, பேரிருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.
புறநானூறு > பாடல்: 111
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக