123. மயக்கமும் இயற்கையும்! பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திணை: பாடாண். துறை: இயன் மொழி. நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கிழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே.
புறநானூறு > பாடல்: 123
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக