194. முழவின் பாணி! ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப், படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! இன்னாது அம்ம, இவ் வுலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
புறநானூறு > பாடல்: 194
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக