310. உரவோர் மகனே! பாடியவர்: பொன்முடியார் திணை: தும்பை துறை : நூழிலாட்டு பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_ மான்உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
புறநானூறு > பாடல்: 310
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக