355. ஊரது நிலைமையும் இதுவே? பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது. தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது. மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்; ஊரது நிலைமையும் இதுவே; . . . . . . . . . . . . .
புறநானூறு > பாடல்: 355
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக