356. காதலர் அழுத கண்ணீர்! பாடியவர்: தாயங்கண்ணனார் திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி களரி பரந்து, கள்ளி போகிப், பகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல், ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு; நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப, எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய்த், தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
புறநானூறு > பாடல்: 356
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக