357. தொக்குயிர் வௌவும்! பாடியவர்: பிரமனார் திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண், பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும், மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே வைத்த தன்றே வெறுக்கை; . . . . . . . . . . ணை புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத் தொக்குஉயிர் வெளவுங் காலை, இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.
புறநானூறு > பாடல்: 357
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக