சிவவாக்கியம் | SivaVaakkiyam

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 359

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026