சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 360
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக