114. உயர்ந்தோன் மலை! பாடியவர் : கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது. ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற; களிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகு முன்றில், தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
புறநானூறு > பாடல்: 114
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக