300. எல்லை எறிந்தோன் தம்பி! பாடியவர்: அரிசில் கிழார் திணை: தும்பை துறை: தானைமறம் ‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்; நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி, அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன், பேரூர் அட்ட கள்ளிற்கு ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.
புறநானூறு > பாடல்: 300
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக