317. யாதுண்டாயினும் கொடுமின்! பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை வென்வேல் .. .. .. .. .. .. நது முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும், யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே; வேட்கை மீளப .. .. .. .. .. .. .. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும், யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.
புறநானூறு > பாடல்: 317
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக